சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவாக மாறும் ஹவுஸ் மெட்ஸ்கள்

by Web Team
0 comment

பிக் பாஸ் சீசன் 4-ல் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் இவர்களிடையே தான் தொடர்ந்து மோதல் வெடித்துவருகிறது.

தொடர்ந்து வெளியாகி வரும் ப்ரோமோவில் இவர்கள் இருவரை தான் காண்பித்து வருகின்றனர், அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவிலும் இவர்களை காண்பித்துள்ளனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி குக்கிங் டீமில் இருந்து அனிதா சம்பத் இருப்பதால் விலகுவதாக கூறுகிறார், இதனால் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரும் அவருக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

மேலும் அனிதா சம்பத் ஆதரவே இல்லாமல் அழுவது போல் காண்பித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment