மீண்டும் தொடங்கப்பட்ட KGF 2

by Web Team
0 comment

கன்னட திரையுலகை உலகளவிற்கு கொண்ட சென்ற திரைப்படம் KGF Chapter 1திரைப்படம், இப்படம் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியானது.

இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானதும் இல்லாமல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது, மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்து கொண்டு இருந்தனர்.

அதனை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இதுவே இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் யஷ் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment