பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே படுபயங்கரமாக சண்டை அரங்கேறி வருகின்றது.
அனிதாவிற்கும், சுரேஷிற்கும் இடையே ஆரம்பித்த இந்த சண்டையில், சுரேஷ் சமையல் டீமிலிருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.
இதற்கு ரேகா மற்றும் சனம் ஷெட்டி எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுரேஷ் இல்லாமல் இந்த டீமில் இருக்க மாட்டேன் என்றும் கூறுகின்றனர்.
இதனால் இன்றைய நிகழ்ச்சியினைக் காண்பதற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.