மன அழுத்தத்தில் இருந்து விடுபட 5 எளிதான வழிகள்

by Web Team
0 comment

மன அழுத்தம் என்ற வார்த்தையை போகிற போக்கில் பயன்படுத்தாதீர்கள். Stress என்பது மன அழுத்தம் அல்ல. Stress என்பது தற்காலிகமானது.

Depression என்பது மிகவும் சீரியஸான பிரச்சினை.

பதற்றம்

எப்பவுமே சோகம்

எதன் மீதும் ஈடுபாடு இல்லாது போதல்

காரணமே இல்லாத குற்ற உணர்வு

Agitation எனப்படும் திடீர் சீற்றம்

அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை

Mood swing எனப்படும் மாறிக்கொண்டே உள்ள மனநிலை

இதில் ஏதாவது ஒன்றாவது இருந்தால்தான் அது Depression.

ஒருவருக்கு diabetes வந்தால் எப்படி மருந்தும் உண்டு, நடைபயிற்சியும் செய்ய வேண்டுமோ, அது போல depression என்றால் Anti depressant மாத்திரைகள் தருவார்கள், அதனுடன் நீங்கள் yoga, meditation, gardening போல ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

Anti depressants உங்கள் மூளையில் உள்ள neuro transmitter களில் வேலை செய்யும். சுயவைத்தியம் பார்த்து மட்டுமே குணமாக்க முடியாது.

முதலில் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைத்தால் மனநல மருத்துவரிடம் செல்லுங்கள்.

Related Posts

Leave a Comment