சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து – அனிதா

by Web Team
0 comment

“பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 3 மூன்றாவது நாளை நோக்கி சென்றுகொண்டிருகிறது.

முதல் நாள் கொஞ்சம் போராக சென்ற நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்துள்ளது.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூடு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இருவருரிடமும் இடையேயான பஞ்சாயத்து அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அனிதா சம்பத்.அதில், இங்கே இரண்டாம் நாளே நாமினேஷன் வைத்தது நல்லது தான் இரு சிலரின் உண்மை முகம் தெரிஞ்சது என்று கூறியுள்ளார். மேலும், என்னென்ன கூறியுள்ளார் என்பதை வீடியோ மூலம் காணுங்கள்.

Related Posts

Leave a Comment