அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வான 4 போட்டியாளர்கள்

by Web Team
0 comment

பிக் பாஸ் நாள் 3

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இதுவரை போட்டியாளர்கள் 3 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கழித்துள்ளனர்.தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களை பற்றிய உண்மை குணம் வெளியே வர தொடங்கியுள்ளது.மேலும், இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறிய போட்டியாளர்களில் இருந்து முதல் நான்கு நபர்களான ரேகா, கேப்ரில்லா, சனம் மற்றும் சம்யுக்தாவை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment