தளபதி விஜய்யின் தங்கையை பார்த்துள்ளீர்களா – இதோ புகைப்படத்துடன்

by Web Team
0 comment

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக தனது ரசிகர்களால் பெரிதளவில் கொண்டப்படட்டு வருபவர் நடிகர் விஜய்.

இவர் தனது பல படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நடித்துள்ளார். ஏன் தங்கை செண்டிமெண்ட் உள்ள திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்களை கூட திரையுலகிற்கு தந்துள்ளார்.

விஜய்க்கு, உடன்பிறந்த வித்யா என சகோதரி ஒருவர் உள்ளார். ஆனால் இவர் உடல்நல குறைவால் 2 வயதிலேயே இறந்துவிட்டார்.

இவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இவரின் சிறு வயதில் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Comment