எலிமினேஷனில் இவரா, ரசிகர்கள் ஷாக்- என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்?

by Web Team
0 comment

பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது நாள் இது. இரண்டு நாள் நிகழ்ச்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் விவரம் தெரிந்துள்ளது.

ரசிகர்கள் எலிமினேஷன் தேர்வானவர்களை பார்த்து இவர்களெல்லாம் இதற்குள் வெளியே அனுப்ப வேண்டிய போட்டியாளர்களா என ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.

யார் யார் என்றால் ரேகா, சனம் ஷெட்டி, கேப்ரியலா, சம்யுக்தா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா, வெளியேறுவது யார் என்பது எல்லாம் இந்த வார முடிவில் தெரியும்.

Related Posts

Leave a Comment