பிக் பாஸ் நாள் 2 – கண்கலங்கிய நிஷா குழந்தைக்கு நேர்ந்த ஆக்சிடென்ட்

by Web Team
0 comment

16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 4 துவக்கத்திலேயே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

ஆம் முதல் எபிசொட் ஒளிபரப்பாகி இருந்த நிலையில் இன்று இரண்டாம் எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏற்கனவே இதுவரை மூன்று ப்ரமோக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தற்போது பிக்பாஸின் 4 ப்ரமோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் தனது குழந்தைக்கு நேர்ந்த ஆக்சிடென்ட் சம்பவத்தை கூறுகிறார் நிஷா. இந்த ப்ரமோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment