பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முதலாக தனது தாயை நினைத்து அனிதா கண்கலங்கியுள்ளார்.
அறந்தாங்கி நிஷாவின் கலர் கறுப்பு என்றாலும் அதனை வைத்து பலரும் தன்னை கிண்டல் செய்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பலரையும் தனது நகைச்சுவை பேச்சால் சிரிக்க வைத்துள்ளார்.
போட்டியாளர் அனிதாவின் தாய் தான் கருப்பாக இருப்பதால், எல்லா இடங்களிலும் ஒதுங்கி இருப்பதாகவும், அவர்களுக்கு முன் உதாரணமாக நிஷா இருப்பதாக கூறியுள்ளார்.