காதல் கணவருடன் கோவாவில் ஜாலி பண்ணும் வனிதா

by Web Team
0 comment

கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் கோவாவுக்கு காரிலேயே சென்றுள்ளார் வனிதா. அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதார். இந்நிலையில் கோவா பீச்சில் எடுத்த போட்டோக்கள் மற்றும், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கணவர் மற்றும் மகளுடன் எடுத்த போடோக்களை ஷேர் செய்துள்ள வனிதா, அறையில் காத்திருக்கும் சரக்கு பாட்டீலையும் போட்டோ எடுத்து ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அங்கே போயும் சரக்குதானா என திட்டி தீர்த்துள்ளனர்.

மேலும் கணவரை கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இருவரும் முகத்துடன் முகம் வைத்தும் முத்தம் கொடுத்தும் செம்ம ரொமான்டிக்காய் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment