பிக்பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாத ஷிவானி

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலகலமாக ஆரம்பமானது, இதில் 14 போட்டியாளர்கள் களமிறங்கினர்.

ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே சீரியல் நடிகை

ஷிவானி,

ரம்யா பாண்டியன்,

அனிதா சம்பத் என அனைவரும் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சீரியல் நடிகை ஷிவானியின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தையும், அழகாக மேக்கப்பில் ஜொலிக்கும் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் அதெல்லாம் இல்லாமல் இருப்பதை கண்டு நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment