கீழே விழுந்து மயங்கிய நிஷா.. எதுக்கு இன்ஸ்டாவில் தினமும் போஸ்ட் போடுவீங்க.. ஆரியின் கேள்வியால் திணறிய ஷிவானி!

by Web Team
0 comment

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கலை நிகழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோகள் வெளியாகி நிலையில், தற்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

அதில், போட்டியாளர்கள் ஷிவானியை முதல் ஹார்ட் பிரேக் 7 செய்துள்ளனர் என்பதை ஷிவானி எண்ணியுள்ளார்.

மேலும் ஆரி ஷிவானியிடம் நீங்க தினமும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை போடுகிறீர்கள் என்ன ஆகணும்னு போடுறீங்க என கேட்டுள்ளார்.

அதற்கு ஷிவானியின் பதில் என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணமுடியும். அதற்கான ப்ரோமோவை பதிவிட்டவுடன் விஜய் டிவி நீக்கியுள்ளது. அடுத்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக கேம் விளையாட அதில் நிஷா ஓடிபோய் விழுந்துவிடுகிறார்.

அதன் பின்பு கொண்டாட்டமாக மறுபடியும் விளையாட்டை தொடர்ந்து விளையாடுகின்றனர்.

Related Posts

Leave a Comment