30 ஆயிரம் பவுன் தங்கத்தை காணிக்கையாக கொடுத்த பக்தர்! திருப்பதி பெருமாள் சிலையின் பின்னணி! வீடியோ இதோ

by Web Team
0 comment

உலகத்தமிழர்களாகிய நாம் தற்போது புரட்டாசி மாதத்தில் பயணம் சென்றுக்கொண்டிருக்கிறோம். சிறப்புக்குரிய புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை சென்றுவிட்டது.

சனிக்கிழமை வைணவக்கடவுள் பெருமாளுக்கு உகந்த நாளாக நாம் காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். ஹரியும் சிவனும் ஒன்று என இறைவனே உணர்த்தியதை இவ்வேளையில் நினைவுகூர்வோம்.

பெருமாளுக்குரிய 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதாகவும் பிரபலமானதாகவும் இருப்பது திருமலை திருப்பதி கோவில் தேவஸ் தானம் தான். ஏழுமலைகள் கொண்ட இந்த மலையில் வெங்கடாஜலதியாக பெருமாள் அருள்புரிகிறார்.

ஏழுமலையான தரிசிக்க விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயர் ஏழுமுறை வந்த போது பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினாராம். உதயகிரி என்ற கோட்டையை அவர் வென்ற போது 30 ஆயிரம் பவுன் தங்கத்தை கொண்டு பெருமாளுக்கு கனக அபிஷேகம் செய்தாராம்.

பணம் கொட்டும் திருப்படி உண்டியல் ரகசியம் முழு விவரங்கள் கீழே..

Related Posts

Leave a Comment