எஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது – மனதை உலுக்கிய புகைப்படத்துடன் இதோ

by Web Team
0 comment

கொரோனா தொற்று ஏற்பட்டு சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இன்று உயிர் இழந்தார் நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாடகர் எஸ்.பி.பி உடல் தற்போது அவரின் வீட்டிற்கு எடுத்து வந்தடைந்துள்ளது.

மேலும் இன்னும் சில மணி நேரங்களில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment