மன அழுத்தத்தில் இருந்து விடுபட 5 எளிதான வழிகள்

by Web Team
0 comment

உறக்கம்

மிக பெரிய மருந்து அவசியம் மற்றும் நான் பல முறை சோதித்து ஒப்புக்கொண்ட முறை. உறக்கத்துக்கு பின் உற்சாகம் உறுதி!

சுவையான உணவு அல்லது தேநீர் அல்லது டார்க் சாக்லேட்

போன்ற இனிப்பு இது மனதுக்கு நல்ல சுரப்பிகள் மற்றும் டோபமைன் தரும்

தியானம்

இதில் கொஞ்சமாவது பழக்கம் இருந்தால் தியானம் அல்லது ஆழ் மனது வகை யோக முத்திரை தற்கொலை எண்ணத்தை கூட மாற்றி விடும்.

அப்படி பழக்கம் இல்லை என்றால் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர் என்றால் துணையுடன் சந்தோஷமாக டச் அதாவது கட்டிப்பிடிப்பது முத்தம் இப்படி அவர்களை அழைத்து சில நிமிடம் (15-30 நிமிடம்) கழிக்கவும்! சும்மா சொல்ல வில்லை தியானம் என்பது சுஷும்னா நாடியை எழுப்பினும் இவ்வாறு தியானத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு இன்பம் தரும் இது போன்ற துணையின் ஸ்பரிசம்! துணையும் இல்லை என்றால் நடை பயிற்சி வேறெங்காவது சென்று 45 நிமிடம் நடக்க

காமெடி

சேனல் காமிக் படிப்பது நகைச்சுவை படம் ஸ்டாண்டப் நகைச்சுவை பார்ப்பது

உங்களின் பிடித்த பொழுதுபோக்கில் – மறப்பது

நாட்டியம், இசை அல்லது கலை ஏதாவது. அப்படி பொழுது போக்கு இல்லை என்றால் விளையாட்டு மைதானம் சென்று விளையாடவோ, குழந்தைகளை பார்க்கவோ, நாமே நம்மை புதிதாய் பிறந்த சிறு பிராயம் போல யோசித்தால் நம்மால் ஒன்றுமே இயங்க வில்லை என்பது புரிந்து லேசாகி விடும்

Related Posts

Leave a Comment