தமிழ் நடிகை ஆனந்தி தற்பொழுது என்ன செய்கிறார்? அவருக்கு தற்போது பட வாய்ப்புள்ளதா?

by Web Team
0 comment

தமிழ் நடிகை ஆனந்தி தற்பொழுது என்ன செய்கிறார்?

இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே தெலுங்கு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவரின் இயற்பெயர் ரக்க்ஷிதா.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல்-லில் பிறந்தவர்.
2014-ல் தமிழில் “கயல்” படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை “கயல்” ஆனந்தி என்றே அறியப்படுகிறார்.

கயல் படத்திற்கு பிறகு இன்று வரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது “கொரோனா” பரவல் காரணமாக படப்பிடிப்புகள் ஏதுமின்றி முன்னணி நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை எல்லோருமே வீட்டில் தான் பொழுதை கழிக்கிறார்கள்.இவரும் அவர்களை போல தான் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

அவருக்கு தற்போது படம் வாய்ப்புள்ளதா?

நிறையவே உள்ளது. இவர் நடித்து முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் 2 படங்கள் இவை.

கமலி பிரம் நடுக்காவேரி

இராவண கோட்டம்

இவர் நடித்து முடித்து பல வருடங்களாக வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே கிடக்கும் 2 படங்கள் இவை.

அலாவுதீனின் அற்புத கேமரா

டைட்டானிக் காதலும் கவுந்து போகும்

Related Posts

Leave a Comment