திருப்பதி கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரிசனம்

by Web Team
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவில் செப்.30 வரை தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்த நிலையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Posts

Leave a Comment