‘அருந்ததி’ படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த திவ்யா நாகேஷ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

by Web Team
0 comment

நடிகை அனுஷ்கா நடித்த, ‘அருந்ததி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் திவ்யா நாகேஷ். இந்த படத்தை தொடர்ந்து, தேடினேன், வசந்தாவும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் முன்னணி நாயகிகள் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் இதோ…

Related Posts

Leave a Comment