சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்- ரியா சக்கரபோர்த்தியிடம் சிபிஐ விசாரணை

by Web Team
0 comment

மும்பை:

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார்.

சக்ரபோர்த்தியின் கூட்டாளியான சாமுவேல் மிராண்டாவும் சிபிஐ குழு முன் ஆஜரானார்.

Related Posts

Leave a Comment