இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்! கண்டபடி கதறும் மணிமேகலை!

by Web Team
0 comment

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலைக்கு இது போதாத காலம் போல. இப்போ தான் கிராமத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி, ஒரு வழியா பிரச்சனை முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மனதில் தோன்றியதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

மறுபடியும் லாக்டவுன் போட்டாச்சு. கடைசி நேரத்தில் கடைக்கு போய், இந்த காய்கறிகளை எல்லாம் வாங்கிட்டு வந்தேன். ஆனால், இதனை யாரு சமைக்குறதுன்னு தான் தெரியல. சமையல்கார அக்காவுக்கு ஜூம் கால் பண்ணித்தான் சமைக்கணும். முடிச்சா இந்த முறை, வெடிக்காம சமைச்சு வீடியோ போடுறேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment