திகிலாக மாஸ் காட்டும் அர்ஜூன்! தீயாய் பரவும் ஈழத்து பெண்ணின் பிரெண்ட்ஷிப் ஸ்பெஷல் வீடியோ

by admin
318 views

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக களமிறங்கும் படம் ‘ஃபிரெண்ட்ஷிப்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லொஸ்லியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜூன், சதீஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்க, ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். இந்த படத்துக்கு டி.எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆன்தம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஃபிரெண்ட்ஷிப் டே ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து Glimpse வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கண்ணீருடன் லொஸ்லியா இருப்பது மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy