ராஜமாதா சிவகாமியாக மாறிய வனிதா! தீயாய் பரவும் புகைப்படம்….. விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்

by admin
509 views

பிக் பாஸ் வனிதாவை சுற்றி தினமும் சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் கூலாக வேலையை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.

அண்மையில் புதிய கணவருடன் இரவில் பிறந்தநாள் கொண்டாடினார்.

குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டும் வாங்குகின்றார்.

View this post on Instagram

Rajamatha sivakami devi #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

இந்நிலையில், பிக் பாஸ் வனிதா ராஜ மாதா சிவகாமி கெட்டப்பில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசித் தள்ளியுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy