வேல்ஸில் அதிகமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலத்த காயமடையக்கூடும்!

by SL1234-A
20 views

மக்கள் பொது போக்குவரத்தைத் தவிர்ப்பதால் வேல்ஸ் வீதிகளில், அதிகமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலத்த காயமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வேல்ஸில் 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பலத்த காயமடைந்தனர் அல்லது உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வார இறுதியில் முடக்கநிலையில் கிட்டத்தட்ட 50,000 மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் எண்ணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறப்புகளைக் குறைப்பதற்காக அனைத்து வீதி பயனர்களிடமிருந்தும் அதிக விழிப்புணர்வு தேவை என்று Royal Society for the Prevention of Accidents (RoSPA) தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy