இரவு நேரம் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் 46 வயது நடிகை கொடுத்த போஸ் யார்னு தெரியுதா?

by admin
356 views

பிரபல பிக்பாஸ் நடிகை ஒருவர் உடலில் ஒட்டு துணியுமின்றி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தன்னுடைய எண்ணத்தில் தோன்றும் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இதனால் இவர் மீது நிறைய ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயல்பாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரை கிண்டல் செய்வதும் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துரைப்பதும் என்று தன்னுடைய காலத்தை ஓட்டி வருகிறார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், பல அரசியல்ரீதியான பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். சமீப காலத்தில் இவர் நடிகர் அஜித் ரசிகர்களுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் இவரிடம் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு அநாகரீகமான பதில்களை பெற்றுக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy