இலங்கையின் வசீகரிக்கும் அழகை கண்டு ரசிக்க ஆசையா? காட்டு வழி பயணம்

by admin
109 views

அழகும் வனப்பும்மிக்க தேசங்களில் ஒன்று இலங்கை. நாட்டின் தென்பகுதியில் பொன்னிற கடற்கரைகளையும், மத்திய பகுதி பசும் மலைகள், மழைக்காடுகளையும் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலின் முத்து என்றழைக்கப்படும் இலங்கை, அதன் செழிப்பு, பன்முக கலாசாரம் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.

இதன் சிறப்புமிக்க பூலோக ரீதியான அமைப்பால், பல நூற்றாண்டுகளாக வர்த்தகங்கள், பயணிகள் மத்தியில் பிரபலமாகவும் விளங்கி வருகிறது.

அப்படிபட்ட சொர்க்கதீவான இலங்கையின் ஓஹியாவிலிருந்து ஹட்டன் சமவெளி காட்டுப்பயணத்திற்கு தயாராகுவோம்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy