விருத்தி பெருமையுடன் வழங்கும் கலைச் சங்கமம் 2020

by admin
232 views

கலை உலகம் இதுவரை கண்டிராத,மிக பிரமாண்டமான மேடையில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான கலைஞர்களுக்கான தேடல்

பரதநாட்டியம் ,குரலிசை , வாத்திய இசை , திரை இசை நடனம் மற்றும் குறும்படம் பிரிவில் அனைவரும் பங்குபெறலாம்.

வெற்றியாளர் விருது

• குரலிசை : சங்கீத ரத்னா விருது
• பரதநாட்டியம்: நிர்த்திய சிரோமணி
• திரை இசை நடனம் : லேகசி நடன சாம்பியன்ஷிப் விருது
• குறும்படம்: டூயல்சிங் திரை இயக்குனர் விருது
விண்ணப்பம் முடிவு நாள் : 31/07/2020

விண்ணப்பப் படிவத்தினை கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
Ph: 07404065749 / 07448174569
Email: vritthiidolcontest@gmail.com

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
Unit 1, Durbar industrial Estate, Durbar Avenue, Coventry, CV6 5QF

நேர்முக தேர்வு : நவம்பர் 2020

அரை இறுதி சுற்று : மார்ச் 2021

இறுதி சுற்று : ஜூலை 2021

வாழ்நாள் சாதனையாளர் விருது

கலைகள் மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை, திரை இசை நடனம் மற்றும் குறும்படம் மற்றும் ஏனைய நுண்கலை கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் முகமாகப் பின்வரும் வகுதிக்குட்பட்ட கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

1. பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை, திரை இசை நடனம் மற்றும் குறும்படம் மற்றும் ஏனைய நுண்கலைக்காகவே தங்கள் வாழ்வை அர்பணஞ்செய்து, கலையுலகிற்கும், தம்கலைத்திறனால் இருபது வருடங்களுக்கு குறையாத உன்னத பங்களிப்பை நல்கிய, அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த கலைஞர்கள்.

2. பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை, திரை இசை நடனம் மற்றும் குறும்படம் மற்றும் ஏனைய நுண்கலையுலகில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இன்றும் செயற்படுவதோடு, பதினைந்து வருடங்களுக்குக் குறையாத கலைத்துறைசார் சேவையை ஆற்றிவரும் முப்பது வயதிற்கு மேற்பட்ட அறுபது வயதிற்கு உட்பட்ட கலைஞர்கள்.

3. பரதநாட்டியம், குரலிசை, வாத்திய இசை, திரை இசை நடனம் மற்றும் குறும்படம் மற்றும் ஏனைய நுண்கலையம்சங்களை அழியாது காப்பாற்றும் மகோன்னத பணியிற் பத்து வருடங்களுக்குக் குறையாத அனுபவமும் அர்ப்பணிப்பான சேவையில் தம்மை ஈடுபடுத்தி இந்தத் திருநாட்டில் எதிர்காலத்தில் இக்கலையை வாழ வைக்கப்போகும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட முப்பது வயதிற்கு உட்பட்ட கலைஞர்கள்
ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை, விருத்தி தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான விருது விழா 2020 கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்ப முடிவு நாள்: 31/07/2020

Vritthi Presents

International Performing Arts Icon Contest
A Platform for Performing Art Talents across the Globe

For more information on Application Form and Stages, please contact us @ vritthiidolcontest@gmail.com

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy