மேலாடை இல்லாமல் வெறும் உள்ளாடையுடன் விஜய் டிவி பாவனா வெளியிட்ட பகீர் புகைப்படம் உள்ளே

by admin
232 views

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றிய வந்த பாவனா உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு இருக்கும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாகவே சினிமா ஹீரோயின்கள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் . ஏனெனில் புகைப்படங்களின் மூலம் அவர்களுக்கு அதிகமான சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகைகளும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வளம் வருபவர்களும் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக நீச்சல் உடையில் இருக்கும் விதமான புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது அதே தொலைக்காட்சியில் வேலை செய்துவந்த மற்றொரு தொகுப்பாளினியான பாவனா தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த புகைப்படத்தில் பாவனா கருப்பு நிற உள்ளாடையில் மேலாடை இல்லாமல் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கி போய் உள்ளனர் . தற்போது புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy