ஜெய் நடிப்பில் ‘கேப்மாரி’ படத்தின் டிரெய்லர்

by Author
100 views

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில் இவரது கடைசி படமான ‘கேப்மாரி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இது இவரது 70 வது படமாகும்.

இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு 25ஆவது படமாகும்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த டிரெய்லர் முழுக்க அடல்ட் காமெடி வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy