வீட்டிலேயே EGG PUFF செய்யலாம்!!! அதுவும் COOKER-ல்!!! எப்படின்னு தெரிஞ்சுக்க இதைப் பாருங்க!!!

by Web Designer
137 views

EGG PUFFS என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் FAVORITE ஆன SNACK-தான். ஆனாலும், நல்ல BAKERY தேடி அலைந்து நாம் விரும்பும் TASTE-ல் அதை வாங்கிச் சாப்பிடுவது விளையாட்டல்ல. அதுவும் இல்லாமல், எப்படி, எங்கு தயாரித்தார்கள் என்ற எண்ணம் வேறு குழப்பிக் கொண்டே இருக்கும். சரி, வீட்டில் செய்யலாம் என்றால் OVEN வேண்டும். சரி, OVEN இல்லாமல் EGG PUFF செய்ய முடிந்தால், அதுவும் COOKER-ல்??? சரி, அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.#EGGPUFFRECIPE எப்படிச் செய்வது என்று தெரிந்து கொண்டீர்களா??? அப்புறம் என்ன, இனித் தேவையில்லாமல் இதைத் தேடித் தெருத்தெருவாகச் சுற்ற வேண்டியதில்லை. சாப்பிடனும் என்றால் வீட்டிலேயே சுவையாகச் செய்து ENJOY பண்ணலாம். சரிதானே???

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy