ராகு கேது பெயர்ச்சி 2023 … இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் …

by Lifestyle Editor
0 comment

ராகு – கேது பெயர்ச்சியின் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

மிதுனம் :

மிதுன ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் அக்டோபரில் ராகு சஞ்சரிக்கிறார். இதனால் இந்த ஆண்டு உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதே சமயம் பெரியளவில் சில செலவுகளும் வரக்கூடும். தொழில் மற்றும் வணிக ரீதியில் உங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வுக்கு சாத்தியம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ராகு கடக ராசிக்கு 10 ஆம் வீடான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் வேலை, தொழில், குடும்பம் அனைத்திலும் சில பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் சிலரின் உடல்நிலை மோசமாக இருக்கும் என்பதால் மனம் பதற்றமான சூழலுடன் இருக்கும். அதே சமயம் பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. திடீர் பண வரவால் உங்களின் நிதி சுமை, கஷ்டங்கள் தீர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

கடகம் :

ராகு கடக ராசிக்கு 10 ஆம் வீடான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் வேலை, தொழில், குடும்பம் அனைத்திலும் சில பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் சிலரின் உடல்நிலை மோசமாக இருக்கும் என்பதால் மனம் பதற்றமான சூழலுடன் இருக்கும். அதே சமயம் பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. திடீர் பண வரவால் உங்களின் நிதி சுமை, கஷ்டங்கள் தீர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்கக்கூடிய காலம் வரை விருச்சிக ராசிக்கு சாதக நிலை நீடிக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் பனிபோல மறைவார்கள். பணிச்சூழல், தொழில் போட்டிகள், உங்கள் எதிரிகளைக் கூட சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு திடீரென்று வரலாம்.

விருச்சிகம் :

மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்கக்கூடிய காலம் வரை விருச்சிக ராசிக்கு சாதக நிலை நீடிக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் பனிபோல மறைவார்கள். பணிச்சூழல், தொழில் போட்டிகள், உங்கள் எதிரிகளைக் கூட சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு திடீரென்று வரலாம்.

கும்பம் :

கும்ப ராசிக்கு ராகு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த அமைப்பானது கும்ப ராசிக்கு பல விதத்தில் சாதகமான பலனையே தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு ராகு மிகவும் மங்களகரமான பலனையே தருவார். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி லாப வாய்ப்புகள் உண்டாகும். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் எதிர்பார்ப்பவர்களுக்குச் சாத்தியமாக வாய்ப்புள்ளது. உங்கள் வணிகம் வெளி நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கும்ப ராசிக்கு ராகு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த அமைப்பானது கும்ப ராசிக்கு பல விதத்தில் சாதகமான பலனையே தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு ராகு மிகவும் மங்களகரமான பலனையே தருவார். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி லாப வாய்ப்புகள் உண்டாகும். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் எதிர்பார்ப்பவர்களுக்குச் சாத்தியமாக வாய்ப்புள்ளது. உங்கள் வணிகம் வெளி நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment