திருமணத்திற்கு முன் பிரபு என்ற பெயரை தூக்கிவிட்டு நயன்தாரா போட்டுள்ள புது டேட்டூ…

by Column Editor
0 comment

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்ட முறையில் திருமணம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் ஹனிமூன், விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்று கொண்டாட்டத்தில் கணவருடன் துபாயில் சுற்றி வருகிறார் நயன் தாரா.

நயன்தாராவின் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பிரபுதேவாவை காதலிக்கும் போது பிரபு என்ற டேட்டுவை போட்டு அதன்பின் அழித்திருந்தார்.

தற்போது அதே இடத்தில் தான் புது டேட்டூவை போட்டுள்ளார். Positivity என்ற ஆங்கில எழுத்து சொல் தான் அந்த டேட்டூவில் இருப்பது.

இதேபோல் கழுத்தின் பின்பகுதியில் கூட ஒரு டேட்டூவை போட்டுள்ளார் நடிகை நயன் தாரா.

Related Posts

Leave a Comment