மருதாணி போட்டியில் ஜெயித்த அமுதா – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்…

by Column Editor
0 comment

மருதாணி போட்டியில் ஜெயித்த அமுதா அதிர்ச்சியடைந்த நாகு, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். செந்தில் மற்றும் பழனி இருவரும் வருங்கால மனைவிகளுக்கு மருதாணி வைக்க வேண்டும் என போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் அமுதாவிற்கும், உமாவிற்கும் மருதாணி வைக்கப்பட்டு, கைகள் அலசப்பட, அமுதாவின் கைகள் நன்றாக சிவந்திருக்க, நாகுவும், கோமதியும் அதிர்ச்சி அடைகின்றனர். நாகுவும், கோமதியும் எப்படி நடந்திருக்கும் என யோசிக்கின்றனர்.

பிறகு நாகு அமுதாவுக்காக மற்ற இலைகளை சேர்த்து அரைக்கப்பட மருதாணி கிண்ணத்தில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொட்டை சின்னப் பொண்ணு எடுத்திருப்பது தெரிய வருகிறது. இதனால் நாகு டென்ஷன் ஆகிறாள். உமா தன் கைகள் சிவக்காததால் டென்ஷன் ஆகிறாள்.

உமாவின் தோழி செந்திலை பற்றி விசாரிக்க, அவன் தட்டு தடுமாற மதுரையில் பார்த்த மாதிரி இருக்கிறதே என கேட்க, செந்தில் தான் மதுரைக்கு வந்ததே இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறான்.

செந்திலுக்கு ஓவியம் வரைய ஆர்டர் வர ஒரு லட்ச ரூபாய் தருவாக சொல்ல, அவன் செல்ல மறுக்கிறான். பிறகு வாத்தியார் இன்றைக்குள் பணம் தராவிட்டால் சிதம்பரத்திடம் உண்மையை சொல்ல போவதாக சொல்ல, செந்தில் வேறு வழியின்றி அன்று இரவே ஓவியம் வரைய வருவதாக ஒத்துக் கொள்கிறான்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். செந்தில் மற்றும் பழனி இருவரும் வருங்கால மனைவிகளுக்கு மருதாணி வைக்க வேண்டும் என போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் அமுதாவிற்கும், உமாவிற்கும் மருதாணி வைக்கப்பட்டு, கைகள் அலசப்பட, அமுதாவின் கைகள் நன்றாக சிவந்திருக்க, நாகுவும், கோமதியும் அதிர்ச்சி அடைகின்றனர். நாகுவும், கோமதியும் எப்படி நடந்திருக்கும் என யோசிக்கின்றனர்.

பிறகு நாகு அமுதாவுக்காக மற்ற இலைகளை சேர்த்து அரைக்கப்பட மருதாணி கிண்ணத்தில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொட்டை சின்னப் பொண்ணு எடுத்திருப்பது தெரிய வருகிறது. இதனால் நாகு டென்ஷன் ஆகிறாள். உமா தன் கைகள் சிவக்காததால் டென்ஷன் ஆகிறாள்.

உமாவின் தோழி செந்திலை பற்றி விசாரிக்க, அவன் தட்டு தடுமாற மதுரையில் பார்த்த மாதிரி இருக்கிறதே என கேட்க, செந்தில் தான் மதுரைக்கு வந்ததே இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறான்.

செந்திலுக்கு ஓவியம் வரைய ஆர்டர் வர ஒரு லட்ச ரூபாய் தருவாக சொல்ல, அவன் செல்ல மறுக்கிறான். பிறகு வாத்தியார் இன்றைக்குள் பணம் தராவிட்டால் சிதம்பரத்திடம் உண்மையை சொல்ல போவதாக சொல்ல, செந்தில் வேறு வழியின்றி அன்று இரவே ஓவியம் வரைய வருவதாக ஒத்துக் கொள்கிறான்.

பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெற போவதால் செந்திலை அழைக்க. செந்தில் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகிறான். இந்த சூழ்நிலையை செந்தில் எப்படி சமாளிக்க போகிறான்? செந்தில் வாத்தியார் இல்லை என்ற உண்மை தெரிய வருமா? அடுத்து நடக்கப் போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment