புடினின் அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் – பிரித்தானியா …

by Column Editor
0 comment

ஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெளிவாக இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கீகன் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment