நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா மரணமடைந்தார்…

by Column Editor
0 comment

ஸ்ரீவஸ்தவா:

மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின் சில நாட்கள் கழித்து அவர் மரணமடைந்துவிட்டதாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மையான செய்தி இல்லை என்று அவருடைய சகோதரர் கூறினார்.

அதிர்ச்சியில் திரையுலகம்:

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நடிகர் ஸ்ரீவஸ்தவா சிசிக்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரண செய்தி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment