உடல்நலக் குறைவு சிகிச்சைக்காக USA செல்லும் நடிகை சமந்தா …

by Column Editor
0 comment

நடிகை சமந்தா:

தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

இவர் நடித்த பாலிவுட் படம் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் அங்கு பிரபலமான காஃபி வித் கரண் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தை பெற்றார்.

கடைசியாக சமந்தா புஷ்பா படத்தில் போட்ட ஆட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது.

அடுத்து சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளன.

USA செல்லும் சமந்தா:

தற்போது என்னவென்றால் நடிகை சமந்தா தோள் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாராம், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment