அரிசி விலை மேலும் உயரும் – ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் …

by Column Editor
0 comment

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வைத் தடுக்க விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசிக்கான வரித் தொகையை குறைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment