சூப்பர்ஹிட்டான கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் வாங்கிய சம்பளம்…

by Column Editor
0 comment

இயக்குனர் பாண்டிராஜ்:

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

சமூக அக்கறையோடு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாண்டிராஜ் இயக்கத்தில் இதுவரை வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் கடைக்குட்டி சிங்கம்.

சம்பளம்:

கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக சாயீஷா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், பானுப்ரியா, பிரியா பவானி ஷங்கர், சூரி, சரவணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

Related Posts

Leave a Comment