வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் – ஐக்கிய மக்கள் சக்தி…

by Column Editor
0 comment

சர்வகட்சி அரசாங்கம் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது,

கட்சியின் அரசியல் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடி கலந்துரையாடியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment