தாறுமாறான வசூல் வேட்டையில் சரவண அருளின் தி லெஜண்ட்- இதுவரை இவ்வளவு வசூலா?

by Column Editor
0 comment

தி லெஜண்ட்:

ஜெடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவண அருள் முதன்முறையாக சினிமாவில் நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள சரவண அருண் மக்களுக்கு புதிதானவர்.

இவர் எப்படி நடிப்பார், படம் நன்றாக ஓடுமா என பல கேள்வி மக்களிடம் இருந்தது, அதற்கு எல்லாம் பதில் கொடுத்து வருகிறது படம்.

ஆமாம் படத்திற்கு நல்ல விமர்சனம் வர வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

வசூல் விவரம்:

பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.

Related Posts

Leave a Comment