அட நம்ம பிரசன்னாவிற்கு இப்படி ஒரு வாய்ப்பா?- அவருக்கு அடித்த லக், வாழ்த்தும் ரசிகர்கள்…

by Column Editor
0 comment

பிரசன்னா பயணம்:

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களில் இவரும் ஒருவர். Five Star படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரகசியமாய், காதல் டாட காம் கண்ட நாள் முதல் என தொடர்ந்து நாயகனாக நடித்து வந்தார்.

பின் துணை நடிகராக பல படங்களில் நடித்த பிரசன்னா கடைசியாக துப்பறிவாளம் 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார்.

புதிய படம்:

எப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களையும் டுவிட்டரில் தனக்கு தோன்றிய விஷயங்களையும், மற்றவர்களின் நல்ல விஷயத்திற்கு பாராட்டுவதும் என இருப்பார்.

இப்போது டுவிட்டரில் அவர் சூப்பர் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது பிரசன்னாவிற்கு மும்பையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம், அதாவது ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

ஆனால் யாருடைய படம், என்ன படம் என்ற விவரங்கள் தெரியவில்லை.

Related Posts

Leave a Comment