நரி வேலை பார்த்த தாமரை! கோபமாக கத்திய ரம்யாகிருஷ்ணன்…

by Column Editor
0 comment

இந்த வார பிக் பாஸ் ஜோடிகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் போட்டியாளர்களுக்கு எந்த ஜோடிக்கு இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு தகுதி இருக்கிறது. யாருக்கு தகுதி இல்லை என குறிப்பிட்டு சொல்ல தொகுப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதில் தாமரை அதிரடியாக அமீருக்கு தகுதி இல்லை. ஏன் என்றால் அவர் நடன இயக்குனர் என்று ஸ்மாட்டாக கூறி தொகுப்பாளரை ரம்யாகிருஷ்ணனையே மிரள விட்டுள்ளார்.

கோபமாக கத்திய ரம்யாகிருஷ்ணன்
இதில் ஐக்கி மற்றும் தேவ் ஜோடி தகுதி இல்லாத நபர்களை கூற மறுக்க, நடுவராக உள்ள ரம்யாகிருஷ்ணன் இது ஒரு விளையாட் இதனை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோபமாக கத்தி கூறியுள்ளார்.

இந்த ப்ரோமோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related Posts

Leave a Comment