பிரபல நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி!

by Column Editor
0 comment

பிரபல நடிகர் சிலம்பரசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன். அவர் நடிப்பில் சமீபத்தில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு viral infection காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது கொரோனா தொடர்பானது இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் சிம்பு விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment