112
சரவணா ஸ்டோர்ஸ் தமிழ்நாட்டில் பெரிய அளவில் இயங்கும் ஒரு கடை. துணிக்கடை முதலில் வந்தது பின் நகை, பாத்திரம் என அடுத்தடுத்து நிறைய கடைகள் வந்தன.
எங்கு திரும்பினாலும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் தான் அதிகம்.
மக்கள் அதிகம் போய் வாங்கும் கடையாகவும் இது உள்ளது. நல்ல நம்பிக்கையான ஒரு கடையாக இயங்கி வந்த நிலையில் அரசை ஏமாற்றும் வேலையை இந்த கடை நிறுவனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மொத்தமாக ரூ. 1000 கோடி வரி ஏய்ப்பு இவர்கள் செய்துள்ளது தெரிய வர மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.