இந்த வார விசேஷங்கள்: 7.12.21 முதல் 13.12.21 வரை

by Column Editor
0 comment

டிசம்பர் மாதம் 7-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

7-ம் தேதி செவ்வாய் கிழமை :

* சதுர்த்தி விரதம்
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* சந்திராஷ்டமம் – மிருககீருஷம்

8-ம் தேதி புதன் கிழமை :

* சுபமுகூர்த்தம்
* திருவோண விரதம்
* தேவமாதா கருவுற்ற திருநாள்
* வளர்பிறை பஞ்சமி
* சந்திராஷ்டமம் – திருவாதிரை

9-ம் தேதி வியாழக்கிழமை :

* சுபமுகூர்த்தம்
* சஷ்டி விரதம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்- புனர்பூசம்

10-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* சுபமுகூர்த்தம்
* ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் வெள்ளி சிவிகையில் பவனி
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
* வள்ளியூர் சுப்ரமணியசுவாமி தெப்பம்
* சந்திராஷ்டமம் – பூசம்

11-ம் தேதி சனிக்கிழமை :

* சித்தயோகம்
* வளர்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம் – ஆயில்யம்

12-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* அமிர்த யோகம்
* சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திரபிரபையில் பவனி
* சந்திராஷ்டமம் – மகம்

13-ம் தேதி திங்கள் கிழமை :

* சுபமுகூர்த்தம்
* சிதம்பரம் சிவபெருமான் காலை தங்க சூரிய பிரபையில் புறப்பாடு
* திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
* சந்திராஷ்டமம் – பூரம்

Related Posts

Leave a Comment