பிக்பாஸ் 5 சீசன் தற்போது தொலைக்காட்சி டாஸ்க்காக தற்போது சண்டையும் சச்சரவுமாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமலுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
அதேபோல் இந்தவாரமும் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலைல் கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி பிக்பாஸ் போட்டியாளர் இசைவாணி பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
திருமணத்தை மறைத்ததை பற்றி அவர் ஓப்பனாக பேசியுள்ளார். வாழ்க்கையில் அப்போது எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. தனிப்பட்ட விஷயமாக இருந்ததால் திருமணத்தை மறைக்க வேண்டியதான சூழல். என்னை யார் என்னை வாஷ் அவுட் என்று கூறினார்களோ அவர்கள் முன்னே இப்போது நான் என்று கூறியுள்ளார் இசைவாணி.
This is why I didn't tell about my marriage story #BiggBossTamil5 #Isaivani pic.twitter.com/SpRsP0aPCX
— chettyrajubhai (@chettyrajubhai) December 2, 2021