போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அப்போது தான் திருமணமாம்!

by Column Editor
0 comment

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வரும் இவர், இதுநாள் வரை திருமணம் அறிவிப்பை வெளியிடாமலேயே இருக்கிறார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்த இவர், அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் சொந்தமாக வாங்க இருக்கிறாராம்.

மேலும், போயஸ் கார்டனில் மட்டுமே இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க வீடு உள்ளாராம்.

அந்த இரண்டு வீடுகளுமே 4BHK கொண்டதாம். இதனால், இந்த வீட்டிற்கு தற்போது குடிபெயர் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வீட்டின் விலை மட்டுமே 18 கோடி ரூபாயாம்.

இதனிடையே தற்போது எக்மோரில் உள்ள ப்ளாட்டிம் வசித்து வருகிறாராம். குடி பெயர்ந்ததும் திருமணம் வேலைகள் நடைபெறுகிறதாம்.

Related Posts

Leave a Comment