2021 டிசம்பரில் நிகழும் கிரக மாற்றத்தால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

by Column Editor
0 comment

ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் தொடங்க போகிறது.

2021 டிசம்பரில் நிகழும் கிரக மாற்றங்களால் 5 ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

யார் யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இம்மாதத்தில் குரு உங்கள் சுப வீட்டில் இருப்பதால், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் பல விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுனம்
டிசம்பர் மாதம் நல்ல காலமாக இருக்கும். இம்மாதத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி விஷயத்தில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. பெற்றோருடனான உறவு மேம்படும்.

சிம்மம்
இம்மாதம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்களைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனை மறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் மிகவும் பிஸியாக இருந்தாலும், செய்யும் வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள். இம்மாதத்தில் உங்கள் தைரியமும், பலமும் அதிகரிக்கும்.

கும்பம்
கடின உழைப்பிற்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். எங்கேனும் முதலீடு செய்திருந்தால், அதில் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களின் உடல்நிலை மேம்படும்.

Related Posts

Leave a Comment