115
முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கஸ்தூரி.
பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார். எப்பொழுது ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப நாட்களாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் நடித்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த புகைப்படத்தைகண்டு வாயடைத்துபோன ரசிகர்கள் இந்த வயசுல கூடவே இப்படி கொடுப்பாங்க என கலாய்த்து வருகின்றனர்.