75% நுரையீரல் பாதிப்பு உயிருக்கு போராடிவரும் மாஸ்டருக்கு உதவிய நடிகர்கள்- யார் தெரியுமா?

by Column Editor
0 comment

நமது சினிஉலகம் பக்கத்தில் நேற்று நடன இயக்குனர் சிவஷங்கர் அவர்களின் உடல்நிலை குறித்து நாம் அறிவித்திருந்தோம்.

கொரோனாவால் 75% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரது மனைவி மற்றும் மூத்த மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

அவரது இளைய மகன் அஜய் தான் தனது குடும்பத்தினரை கவனித்து வருகிறாராம்.

பண கஷ்டத்தல் இருக்கும் சிவ ஷங்கரின் குடும்ப நிலையை அறிந்த நடிகர் சோனு சூத் அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

அவரைப்போல நடிகர் தனுஷும் சிவஷங்கர் அவர்களின் மருத்துவ செலவுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளாராம்.

Related Posts

Leave a Comment